Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை கொள்வனவு செய்த மஹிந்த

February 12, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நவம்பர் 18 ஆம் திகதிக்கு பின் மகிந்தவுக்கு நல்ல காலமாம் பதவிகள் கிடைக்குமாம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதை தடை செய்த காலப்பகுதியில், பல கோடி ரூபாவுக்கும் மேலான தொகையில் வாகனம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அப்போதைய நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சகத்தின் மூலம் 1,140 மில்லியன் ரூபாய் கடன் கடிதங்களை திறந்து வைத்துள்ளதாகவும் முழுமையாக பணம் செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது

இந்த வாகனங்கள் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறக்குமதி செய்யப்பட்டன. அப்போது பசில் ராஜபக்ச நாட்டின் நிதி அமைச்சராக செயற்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக வழங்கிய கடிதத்திற்கமைய, 225 மோட்டார் ஜீப்கள், 50 டப்ல் கெப் வண்டிகள், 50 உயர் கூரை கொண்ட அம்புலன்ஸ்கள் மற்றும் 50 பவுஸர்கள் இறக்குமதி செய்வதற்காக 08 கடன் கடிதங்கள் வங்கிகளில் திறக்கப்பட்டுள்ளன.

இந்த கடன் கடிதங்கள் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி அன்று வழங்கப்பட்டன. பின்னர், நிதி அமைச்சிற்கு கிடைத்த வேண்டுகோளுக்கயை, 225 புத்தம் புதிய Toyota Land Cruiser பிராடோ ஜீப்களின் இறக்குமதிக்காக திறக்கப்பட்ட 03 கடன் கடிதங்கள் இரத்து செய்யப்பட்டன.

Previous Post

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘டீசல்’ திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

Next Post

பெண்கள் டி20 உலகக் கோப்பை | 4 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 149 ரன்கள் சேர்ப்பு

Next Post
பெண்கள் டி20 உலகக் கோப்பை | 4 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 149 ரன்கள் சேர்ப்பு

பெண்கள் டி20 உலகக் கோப்பை | 4 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 149 ரன்கள் சேர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures