Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதி

July 7, 2020
in News, Politics, World
0

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதியை தீர்மானிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார்.

அதற்கேற்ப, 11 நிபந்தனைகளுடன் இன்று முதல் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்

1. ஒரு பீடத்தில் ஒரே தடவையில் இரண்டு வருட மாணவர்களை மாத்திரம் அழைத்தல்.

இறுதி வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களை ஒரே தடவையில் அழைப்பது பொருத்தமாகும்.

2. விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு ஒரு மாணவருக்கு ஒரு அறை என்ற விகிதத்தில் வழங்குதல் கட்டாயமானது.

3. பலக்லைக்கழக மீள் ஆரம்பத்தின் போது, விரிவுரை மற்றும் பிரயோகங்கள் தொடர்பான வகுப்புகள் முடிக்கப்பட்டு நேரடியாக பரீட்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

4. பரீட்சைக்கு முன்னரான எந்த கல்வி நடடிவக்கைகளும் நான்கு வாரங்களுக்கு மேற்படக் கூடாது.

5. இறுதி வருட மருத்துவ பீட மாணவர்களுக்கு பயிற்சியை ஆரம்பிக்க முடியும். அதற்கான அனுமதியை குறித்த பீடங்கள் மேற்கொள்ளும்.

6. பல் வைத்தியம் மற்றும் ஆயுள்வேத மருத்துவம் ஆகியவற்றின் இறுதி வருட மாணவர்களின் பயிற்சியை ஆரம்பிக்க முடியும்.

7. கற்றல் நடவடிக்கைகள் முடிந்த கையோடு மாணவர்கள் வீடுகளுக்கு மீளச் செல்ல வேண்டும்.

8. பல்கலைக்கழக வளாகம், மாலை 7 மணிக்குப் பின்னர் எந்தக் காரணத்திற்காகவும் திறக்கப்படமாட்டாது.

9. விளையாட்டு, சமூக வேலைகள், மற்றும் ஏதேனும் ஒன்று சேரல் முதலானவற்றுக்கு அனுமதியில்லை.

10. பலக்லைக்கழகத்தை நடாத்திச் செல்லுவதற்கு தேவையான கல்வி சார், கல்வி சாரா ஊழியர்களின் பங்கேற்பை பெற்றுக் கொள்வது உபவேந்தர்களின் தீர்மானமாகும்.

எனினும், பல்கலைக்கழகங்களின் முதலாம் வருட மாணவர்களின் கற்றல் நடடிவக்கைகளை ஆரம்பிப்பதற்கான தீர்மானம் இன்னமும் எட்டப்படவில்லை என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

Previous Post

14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படுகொலை

Next Post

பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு முழுமையாக தடை

Next Post

பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு முழுமையாக தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

July 9, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

July 9, 2026
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

ஆடையை கழற்றிக் காட்டவா?! – பாராளுமன்றத்தில் அர்ச்சுனா தடாலடி பேச்சு    

July 9, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures