Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பசுபதியுடன் இணைந்த நடிகை ரோகிணி

August 20, 2021
in Cinema, News
0
பசுபதியுடன் இணைந்த நடிகை ரோகிணி

‘சார்பட்டாபரம்பரை’ படத்தில் ரங்கன் வாத்தியராக நடித்து ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கும் மூத்த நடிகர் பசுபதி, கதையின் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரோகிணி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் ராம் சங்கையா கதை எழுதி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மூத்த நடிகர் பசுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரோகினி நடிக்கிறார்.

இவர்களுடன் ‘அசுரன்’ படபுகழ் நடிகை அம்மு அபிராமி, மூத்த நடிகர் மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, கே எஸ் சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். இந்தப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லக்ஷ்மன்குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,’ சமகால மனிதர்கள் தங்களின் நாளாந்த வாழ்வியலுக்கான போராட்டத்தின் போது தவிர்க்க இயலாத சூழலில் சுயநலத்திற்காக செய்யும் சிலதவறுகளையும், அது தொடர்பாக எழும் சிக்கல்களையும் நகைச்சுவை ததும்ப திரைக்கதையாக்கி இருக்கிறோம்’ என்றார்.

இப்படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இதன்போது இசையமைப்பாளர் கே எஸ் சுந்தரமூர்த்தி பாடல்பதிவுடன் படத்தின் பணிகளை தொடங்கினார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

இலங்கை வர ஆப்கானிஸ்தான் அணிக்கு தலிபான்கள் அனுமதி

Next Post

நாடு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெளியான இராணுவத் தளபதியின் செய்தி

Next Post
யாழ்ப்பாணத்துக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்கத் தயார் ;சவேந்திர சில்வா

நாடு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெளியான இராணுவத் தளபதியின் செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026
தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

November 28, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை!

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures