Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘நிலம்’ ஈழக் குறும்படம் | இந்தியாவில் விருதினை வென்ற ஈழ இளைஞன்

December 8, 2021
in Cinema, News
0
‘நிலம்’ ஈழக் குறும்படம் | இந்தியாவில் விருதினை வென்ற ஈழ இளைஞன்

ஈழத்தமிழத் தேசத்தில் ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட ‘நிலம்’ குறும்படம் சிறந்த்துக்கான விருத்தினை வென்றுள்ளது.

தமிழ்நாட்டின் நீலகிரி ஃபிலிம் கிளப் மற்றும் பி.சி டி.வி- நெட்வொர்க் அமைப்புகள் நடாத்துகின்ற ஊட்டி குறும்பட விழாவிலேயே 2021 ஆம் ஆண்டின் சிறந்த குறும்படத்துக்கான விருத்தினை வென்றுள்ளது.

ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் இவ்வாறான பேசுபொருளைக் கொண்ட கதையொன்றினை படமாக்குவது என்பது பெரும் சவாலாக இருந்துள்ளதோடு, கிடைக்கக்கூடிய வெளியில் நுட்பமாக படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கான திரைப்பிரிவில் Morehouse College Human Rights Film Festival (அமெரிக்கா), International Panoramic Film Festival of India (இந்தியா), Colombo Human Rights Film Fest (இலங்கை) பங்கெடுத்திருந்தது. Jaffna International Cinema Festival விழாவில் பங்கெடுத்திருந்தது. 2022ஆம் ஆண்டுக்கான திரைவிழாவிற்கு Paris International Film Awards இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.

No description available.

இந்நிலையில் 32 நாடுகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கெடுத்திருந்த ஊட்டி குறும்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருத்தினை பெற்றுள்ளது.

புலம்பெயர் தமிழர்களிடையே பிரசித்தி பெற்ற ‘படலைக்கு படலை’ தொலைக்காட்சி தொடரின் இயக்குனரும், சமூக-அரசியல் செயற்பாட்டாளருமாகிய ஊடகர் சுதன்ராஜ் அவர்கள் இக்குறும்படத்தினை தயாரித்து எழுதியிருந்தார்.

ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் (LIFT சார்பில் குணா ஆறுமுகராசா அவர்கள் ஒருங்கிணைத்திருக்க, கதிர் அவர்கள் இயக்கியிருந்தார்.

ஊட்டி குறும்பட விழாவில் ‘நிலம்’ குறும்பட குழுவினர் சார்பில் விருத்தினை பெற்ற படத்தின் துணை இயக்குனராகிய ஜெனோசன் ‘ஈழத்துக்கான திரைத்துறையொன்றினை உருவாக்க வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளதாக தெரிவித்திருந்தோடு, அம்முயற்சிகளுக்கு மிகப்பெரும் அங்கீகாரம்’ என குறிப்பிட்டிருந்தார்.

நிலம் குறும்படம் பல சர்வதேச திரைவிழாக்களில் பங்கெடுத்து வரும் நிலையில், விரைவில் பொதுத்தளத்தில் பார்வைக்கு வெளியிடப்படும் என வளரி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கார்த்திகை மாதமும்…. சிறப்பு வாய்ந்த ஐயப்பன் விரதமும்…

Next Post

ரஜினியை சந்தித்து பேசினார் சசிகலா

Next Post
ரஜினியை சந்தித்து பேசினார் சசிகலா

ரஜினியை சந்தித்து பேசினார் சசிகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures