Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நடுரோட்டில் ரூ.1600 கோடி பணத்துடன் நிற்கும் 2 லொறிகள்

July 20, 2016
in News, World
0
நடுரோட்டில் ரூ.1600 கோடி பணத்துடன் நிற்கும் 2 லொறிகள்

நடுரோட்டில் ரூ.1600 கோடி பணத்துடன் நிற்கும் 2 லொறிகள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணம் பட்டுவாடா நடப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் ஆலோசணைப்படி பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, திருப்பூர் அருகே ரூ.570 கோடியுடன் 3 லொறிகள் பிடிபட்டு சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கரூர் அருகே அரவக்குறிச்சி நெடுஞ்சாலையில் தகரக்கொட்டாய் என்ற பகுதியில் இரண்டு லொறிகள் ரூ.1600 கோடி பணத்துடன் நின்று கொண்டிருந்தது.

இதையறிந்த மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே மற்றும் டி.எஸ்.பி கீதாஞ்சலி ஆகியோர் லொறிகள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதில் லொறியில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் இருப்பதாகவும், பணத்திற்கான ஆவணங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கிக்கு பல கோடி ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்பட்டு 2 லொறிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த லொறிகள் அரவக்குறிச்சி நெடுஞ்சாலையில் தகரக்கொட்டாய் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது ஒரு லொறி திடீரென்று இயந்திர கோளாறு காரணமாக நின்றது. இதனால் மற்றொரு லொறியும் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த தகவல் அப்பகுதியில் காட்டு தீ போல் பரவியதால் ரூ.1600 கோடியுடன் நிற்கும் லொறியை காண மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதால் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

பசில் ராஜபக்ஷவிற்கு பிணை வழங்கப்பட மாட்டாது

Next Post

தமிழ்நாட்டின் தனி ஒருவன்! யார் இந்த பியூஸ் மானுஷ்?

Next Post
தமிழ்நாட்டின் தனி ஒருவன்! யார் இந்த பியூஸ் மானுஷ்?

தமிழ்நாட்டின் தனி ஒருவன்! யார் இந்த பியூஸ் மானுஷ்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures