Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

May 24, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

அறிமுக நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பாதாம்கீர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நட்சத்திர நடிகரான கௌதம் ராம் கார்த்திக் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாதாம்கீர்’ திரைப்படத்தில் சிவக்குமார், ஆன் ஷீத்தல், சதீஷ் ,டேனியல், பிரதீப் ஜோஷ்,  யோகி பாபு , டி எம் கார்த்திக் , மதுமிதா, முத்துராமன், லிசா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. குமரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர்களின் வண்ணமயமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

வவுனியாவில் சுதந்திர இளைஞர்கள் ஏற்பாட்டில் நுங்கு வழங்கும் நிகழ்வு

Next Post

செந்தமிழன் சீமான் – கயல்விழி தம்பதிக்கு வாழ்த்துகள்

Next Post
செந்தமிழன் சீமான் – கயல்விழி தம்பதிக்கு வாழ்த்துகள்

செந்தமிழன் சீமான் – கயல்விழி தம்பதிக்கு வாழ்த்துகள்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures