Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஹே சினாமிகா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

December 21, 2021
in Cinema, News
0
துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஹே சினாமிகா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மலையாள திரை உலகின் இளைய சூப்பர் ஸ்டார் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ ஹே சினாமிகா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை தமிழில் நடிகர் சூர்யா மற்றும் திருமதி ஜோதிகா சூர்யா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

நடன இயக்குநராக அறியப்பட்ட பிருந்தா முதன் முதலாக இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘ ஹே சினாமிகா’. இதில் மலையாள திரை உலகின் இளைய சூப்பர் ஸ்டார் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹையாத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். கொரோனா காரணமாக படத்தின் பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது இறுதிகட்ட பணிகள் நிறைவடையும் நிலையை எட்டிவிட்டதால், தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ஹே சினாமிகா திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘ஹே சினாமிகா’ பட ஃபர்ஸ்ட் லுக்கில் ஒன்பது கோணங்களில் துல்கர் சல்மான் இடம்பெற்றிருப்பதால், நவரசங்களை வெளிப்படுத்தும் இசைக்கலைஞனின் வாழ்க்கையைப் பேசும் படம் இது என்பதை இயக்குநர் குறிப்பால் உணர்த்தியிருப்பதால் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான நிர்ணய விலை நீக்கம்

Next Post

தள்ளு தள்ளு தள்ளு | கருத்துச்சித்திரம்

Next Post
தள்ளு தள்ளு தள்ளு | கருத்துச்சித்திரம்

தள்ளு தள்ளு தள்ளு | கருத்துச்சித்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 2, 2026
ஐக்கிய அமெரிக்கா 16 அணிகள் சுற்றில் பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது

ஐக்கிய அமெரிக்கா 16 அணிகள் சுற்றில் பெல்ஜியத்தை சந்திக்கவுள்ளது

July 2, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

சஜித் பிரேமதாசவும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க முடியாது – ஜனபலய கூட்டமைப்பு திட்டவட்டம்

July 2, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மாகாண சபை தேர்தலை நடத்தினால் யார் ராஜா என்று தெரிந்துவிடும் – அரசாங்கத்துக்கு சஜித் சவால்

July 2, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures