Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

திரிஷாவிடம் ரகசியத்தை கேட்கும் ரசிகர்கள்

June 17, 2021
in Cinema, News
0
தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட நடிகை திரிஷா சிறைப்பிடிப்பு
பிரபல நடிகையாக இருக்கும் திரிஷாவிடம் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தள பக்கத்தில், ரகசியத்தை கேட்டு பதிவு செய்திருக்கிறார்கள். திரிஷாவிடம் ரகசியத்தை கேட்கும் ரசிகர்கள் தென்னிந்திய சினிமாவில் 18 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. கொரோனா வைரஸ் பிரச்சினையால் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் முடங்கியிருக்கிறார். இந்நிலையில் அவர் ஹேர்கட் செய்திருக்கிறார். தன் புது ஸ்டைலை ரசிகர்களிடம் காட்ட நினைத்த திரிஷா செல்பி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். திரிஷா திரிஷாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஹேர்கட் சூப்பர், எவர் கிரீன் ஹீரோயின், வயது ஆக ஆக அழகு கூடிக் கொண்டே போகிறது என்று புகழ்ந்துள்ளனர். நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்னும் அப்படியே இருக்கிறீர்களே, அந்த ரகசியத்தை மட்டும் சொல்லிடுங்கள் திரிஷா என சிலர் கேட்டுள்ளனர். http://Facebook page / easy 24 news  
Previous Post

லக்ஷ்மண விரதத்தின் சிறப்பு!

Next Post

ஆண், பெண் மூளை அமைப்பின் வித்தியாசம் தெரியுமா?

Next Post

ஆண், பெண் மூளை அமைப்பின் வித்தியாசம் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான ‘ஆஷா’

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் பட்டாம்பூச்சி விளைவின் பின்னணியில் உருவான ‘ஆஷா’

October 16, 2026
சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டம் சூடுபிடித்துள்ளது

சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டம் சூடுபிடித்துள்ளது

October 16, 2026
ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி மனு தாக்கல்

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு தனிச் சிறை: மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தல்

October 16, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை விட அதிக காலம் சிறையில் வாடுகின்றனர் | அருட்தந்தை சத்திவேல்

October 16, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures