Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தல 61 அப்டேட்…. அஜித்துடன் முதன்முறையாக கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்

August 19, 2021
in Cinema, News
0
அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், அடுத்ததாக ‘தல 61’ படத்தையும் இயக்க உள்ளாராம். தல 61 அப்டேட்.... அஜித்துடன் முதன்முறையாக கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இதை எச்.வினோத் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். இதனிடையே அஜித்தின் 61-வது படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். ஏற்கனவே அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கிறார்.
அஜித், ஜிப்ரான்
அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவான இரண்டு படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார். ஆதலால், ‘தல 61’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிப்ரான், அஜித் படத்துக்கு இசையமைக்க உள்ளது இதுவே முதன்முறை. http://Facebook page / easy 24 news
Previous Post

குழந்தைகளைத் தாக்கும் தொற்று நோய்கள்

Next Post

சிறு தொழிலில் வெற்றி கண்டுள்ள இலங்கையின் மீனவ குடும்ப பெண்

Next Post
சிறு தொழிலில் வெற்றி கண்டுள்ள இலங்கையின் மீனவ குடும்ப பெண்

சிறு தொழிலில் வெற்றி கண்டுள்ள இலங்கையின் மீனவ குடும்ப பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இந்திய பிரதமரின் பாதுகாப்பு போன்று பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

October 12, 2026
“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

October 12, 2026
நடிகர் மணிகண்டன் வெளியிட்ட ‘இறுதிப் பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட ‘இறுதிப் பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

October 11, 2026
நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

பவர்ப்ளேயில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து 2ஆவது போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

October 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures