Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தலைமன்னார் கடலில் மீன்பிடிக்காகச் சென்ற 3 மீனவர்களை காணவில்லை

July 17, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
40 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் திருப்பி அனுப்பல்!

தலைமன்னார் பியரிலிருந்து ஒரு படகில் மீன் பிடிக்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த 3 மீனவர்களும் தேடப்பட்டு வருவதுடன் இவர்களைப்பற்றி இதுவரை எங்கிருந்தும் தகவல்கள் வரவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பியரைச் சார்ந்த மூன்று மீனவர்கள் ராசதுரை இராசசேகர் (வயது 52) ராஜமூர்த்தி மோகன்ராஜ் (வயது 50) ராஜி ஜனாத் (வயது 27) ஆகிய மூவரும் வழமைபோன்று தலைமன்னார் பியர் துறையிலிருந்து வட கடலில் வலிச்சல் வலை மீன் பிடிக்காக வியாழக்கிழமை 14 ஆம் திகதி) பிற்பகல் ஒரு மணியளவில் ஒரு வெளிக்கள இயந்திரப் படகில் (படகு இல. ஓஎவ்ஆர்பி-ஏ-4138 எம்என்ரி)  புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இவர்கள் அன்று வழமைபோன்று கரை திரும்பாததால் இப் பகுதி மீனவர்களும் கடற்படையினரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  தொடக்கம் இன்று வரை தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரைக்கும் இவர்களையோ இவர்கள் சென்ற படகையோ இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஓரிரு தினங்களாக இவ் பகுதியில் பலத்த காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

பயங்கரவாதி நாவல் குறித்து சென்னையில் வாசகசாலை ஏற்பாடு செய்த உரையாடல் நிகழ்வு

Next Post

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் : யாழ்.மாவட்டச் செயலர் மகேசன்

Next Post
டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு  எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல்

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் : யாழ்.மாவட்டச் செயலர் மகேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures