Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழர்கள் ஆண்மைபரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா ?

February 27, 2018
in News, Politics, Uncategorized, World
0

தமிழ் சிங்கள மக்கள் 30ஆண்டுகால யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து, பொருளாதார ரீதியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில், இரசாயண மருந்து வகைகளை கடைகளில் விற்கப்படும் கொத்துவகை, பிரியாணி, சாம்பார் போன்ற உணவு வகைகளில் கலந்து கொடுத்து குழந்தை பெறும் வீதத்தை குறைக்கும் செயற்படுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அம்பாறை நகரில் நேற்று ஏற்பட்ட பதற்றத்திற்கும் இதுதான் காரணம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துள்ளன.

இலங்கை முழுதும் குறிப்பிட்ட இனத்தவரை மட்டும் பெறுக்குவதற்கான செய்றபாடாக இது அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அம்பாறை நகரில் ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்களில் இனவிருத்தியை குறைக்கும் மருந்து கலந்ததை உணவு விடுதி நடத்துபவர் ஒத்துக்கொண்டுள்ள காணொளி தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்தே குறித்த கடை, வணக்கஸ்தலம் தரைமட்டமாக்கப்பட்டு அம்பாறை நகரில் பதற்றம் தொடருகின்றது.

இதே போன்று கடந்த ஆண்டு கிரான் பிரச்சினையின் போதும் குறித்த மருந்து கலக்கப்பட்டதாக பலரால் செய்தி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல உங்களது ஊர்களில் அவர்களின் பேக்கரி பொருட்களில் இது கலக்கப்பட்டதாகவும்

செய்திகள் வெளியாகி உள்ளன.

Previous Post

கருத்தடை மாத்திரையை கலந்தமையே அம்பாறை கலவரத்துக்கு காரணம்

Next Post

இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம்

Next Post
இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம்

இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures