Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளின் நிலையத்தில் பயான் செய்த பல்கலை விரிவுரையாளர் கைது

May 1, 2019
in News, Politics, World
0

தடை செய்யப்பட்டுள்ள தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாயல்களில் பயான் செய்ததாக  கூறப்படும் பல்கலைக்கழகத்தின் வருகை தரு விரிவுரையாளர் ஒருவர் முந்தலம் மதுரங்குளி விருதோடை பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது  நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 39 வயதுடையவர் எனவும், நான்கு பிள்ளைகளின் தந்தையாவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரில் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சிம் கார்ட் 18 உம், மடிகணினிகள் இரண்டும், ஐ. பேட் கருவி ஒன்றும், கையடக்கத் தொலைபேசிகள் இரண்டும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள் ஏதாவது பயங்கரவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனவா? என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

சட்டமுரணாக நாட்டில் தங்கியுள்ள சகலரையும் வெளியேற்ற நடவடிக்கை

Next Post

6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பம், தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை

Next Post

6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பம், தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures