Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டமுரணாக நாட்டில் தங்கியுள்ள சகலரையும் வெளியேற்ற நடவடிக்கை

April 30, 2019
in News, Politics, World
0

சட்டமுரணாக தங்கியிருந்து நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள்  அமைச்சர் வஜிர அபேவர்த்தன குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

முறையான விசா அனுமதி பத்திரம் இன்றி மத பாடசாலைகளிலும் சில நிறுவனங்களிலும் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous Post

காத்தான்குடியில் திடீர் சுற்றிவளைப்பு, 12 பேர் கைது

Next Post

தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளின் நிலையத்தில் பயான் செய்த பல்கலை விரிவுரையாளர் கைது

Next Post

தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளின் நிலையத்தில் பயான் செய்த பல்கலை விரிவுரையாளர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures