Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் நயன்தாராவின் ‘ ஓ2 ‘

May 9, 2022
in Cinema, News
0
பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா

தமிழ் திரை உலகில் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படமான ‘ ஓ2 ‘ டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஜி. எஸ். விக்னேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘ஓ2’. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் நடிகை லீனா, நடிகர்கள் ஆர் என் ஆர் மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாபர் இடுக்கி, இவர்களுடன் ரித்விக் என்ற குழந்தை நட்சத்திரமும் நடித்திருக்கிறார்கள்.

தமிழ் ஏ. அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

ரோட் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர். பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கிடையேயான எல்லையோர மலைப்பகுதியில் ஒரு தாய், தன் எட்டு வயது மகனுடன் பேருந்தில் பயணிக்கிறார்.‌

அந்த பிள்ளை நுரையீரல் பாதிப்புடன் இருப்பதால் எப்போதும் அவனுடன் ஓக்சிஜன் சிலிண்டர் இருக்கும். எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்து விபத்தில் சிக்குகிறது.

பேருந்தில் இருக்கும் பயணிகள் ஓக்சிஜன் சிலிண்டர் மீது கண் வைக்க.. அவர்களிடமிருந்து தன் மகனை அந்தத்தாய் எப்படி காப்பாற்றுகிறாள்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறோம்.

தாய் கதாபாத்திரத்தில் நயன்தாராவும், அவரது மகனாக ரித்விக்கும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கிறது.” என்றார்.

இந்த படத்தின் டைட்டிலுகான மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருப்பதாலும், ‘ஓ2’ என வித்தியாசமாக தலைப்பு இருப்பதாலும் இணையவாசிகள் இதனை வழக்கத்தை விட கூடுதலாக கண்டு ரசித்து வருகிறார்கள்.

Previous Post

பித்த குழாயில் உண்டாகும் புற்றுநோயைக் குணப்படுத்த உதவும் நவீன சிகிச்சை

Next Post

இலங்கைக்கு அனுப்பும் அரிசி பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை | அமைச்சர் எச்சரிக்கை

Next Post
இலங்கைக்கு அனுப்பும் அரிசி பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை | அமைச்சர் எச்சரிக்கை

இலங்கைக்கு அனுப்பும் அரிசி பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை | அமைச்சர் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

சர்வஜன வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் | அமைச்சர் சுசில் ரணசிங்க

August 27, 2026
சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும் முன்னெடுப்பு

சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும் முன்னெடுப்பு

August 27, 2026
செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – பிமல் உறுதி

செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – பிமல் உறுதி

August 27, 2026
தேநீர் இடைவேளையின்போது இலங்கை 383 – 8 விக்.; சொனால் தினூஷ 98 ஆ.இ.

தேநீர் இடைவேளையின்போது இலங்கை 383 – 8 விக்.; சொனால் தினூஷ 98 ஆ.இ.

August 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures