Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

டாப் கன் மேவ்ரிக்

June 3, 2022
in Cinema, News
0
டாப் கன் மேவ்ரிக்
டாப் கன் மேவ்ரிக்
நடிகர்டாம் க்ருஸ்
நடிகைஜெனிபர் கான்னெலி
இயக்குனர்ஜோசப் கொசின்ஸ்கி
இசைலேடி காகா, ஹான்ஸ் ஜிம்மர்
ஓளிப்பதிவுகிளாடியோ மிராண்டா

அமெரிக்க கடற்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருக்கும் விமானியான டாம் க்ரூஸ், ஒரு அதிரடி தாக்குதல் திட்டத்திற்காக இளம் திறமைசாலிகள் அடங்கிய போர் விமானிகள் குழுவுக்கு பயிற்சி அளிக்க அழைக்கப்படுகிறார். அங்கு அவரது நெருங்கிய நண்பரான மறைந்த கூஸ்–ன் மகன் பிராட்லி பிராட்ஷாவை (மைல்ஸ் டெல்லர்) சந்திக்கிறார். 

தன் நண்பரை போல் பிராட்லிக்கும் எதுவும் ஆக கூடாது என்பதற்காக தாக்குதல் திட்டத்திற்கு அவரை சேர்க்க டாம் க்ரூஸ் தடுமாறுகிறார். இந்த சூழ்நிலையில் டாக் க்ரூஸ் எதிரிகளுடான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

விமர்சனம்

டோனி ஸ்கார் இயக்கத்தில், டாம் க்ரூஸ், நடித்த டாப் கன் திரைப்படம் 1986ம் ஆண்டில் வெளிவந்தது. அப்படத்தின் தொடர்ச்சியாக 36 ஆண்டுகள் கழித்து ‘டாப் கன் – மேவ்ரிக்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஆனால், இப்படத்தை ஜோசப் கொசின்ஸ்கி இயக்கி இருக்கிறார்.

டாம் க்ரூஸ் படங்களில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இந்த படத்தில் இல்லை என்றாலும், விமான சாகங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஒரு பக்கம் ஆக்‌ஷனின் ஸ்கோர் செய்தாலும், மறுபக்கம் செண்டிமெண்ட் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கான்னெல்லி, ஜான் ஹாம், க்ளென் பவல், லூயிஸ் புல்மேன், எட் ஹாரிஸ், வால் கில்மர், மோனிகா பார்பரோ ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

விமர்சனம்

ஹாலிவுட் படங்களுக்கு குண்டான மெதுவாக தொடங்கும் திரைக்கதை, போக போக வேகம் எடுக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள், விமான சாகச காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக, மலை மீது விமானம் ஏறும் போது, பார்ப்பவர்கள் அதை உணரும் விதத்தில் படமாக்கியது சிறப்பு. 
கிளாடியோ மிராண்டாவின் ஒளிப்பதிவும் ஹரோல்ட் ஃபால்டர்மேயர், லேடி காகா, ஹான்ஸ் ஜிம்மர், லோர்ன் பால்ஃப் ஆகியோரின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘டாப் கன் மேவ்ரிக்’ டாப்.

Previous Post

கோவாவில் வலம் வரும் பிக்பாஸ் பிரபலம்

Next Post

ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தல் | நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

Next Post
ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தல் | நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தல் | நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures