Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சூழ உள்­ளோ­ருக்கு உரி­மை­களை வழங்க வேண்­டும் -க.வி.விக்­னேஸ்­வ­ரன்

September 17, 2017
in News
0
சூழ உள்­ளோ­ருக்கு உரி­மை­களை வழங்க வேண்­டும் -க.வி.விக்­னேஸ்­வ­ரன்

நாங்­கள் தமிழ் பேசும் மக்­கள் என்ற அடிப்­ப­டை­யில் எமக்கு உரித்­துக்­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும் நன் மதிப்­பை­யும் கொழும்பு அர­சி­டம் இருந்து கேட்­கின்­றோம்.
நாங்­கள் அதே உரித்­துக்­க­ளை­யும், உரி­மை­க­ளை­யும் நன் மதிப்­பை­யும் எம்­மைச் சுற்­றி­யுள்ள எம் மக்­க­ளுக்கு வழங்­கு­கின்­றோமா என்று எண்­ணிப் பார்க்க வேண்­டும்.
இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சா் க.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தாா்.
மாகாண மட்ட வணிக கண்­காட்­சி­யும், தொழில் சந்­தை­யும் கிளி­நொச்­சி­யில் நேற்று நடை­பெற்­றது.
அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்த­தா­வது;
“சம­த­ளத்­தில் ஒன்­றாக” எனும் தொனிப்­பொ­ரு­ளில் கண்­காட்சி நடத்­தப்­ப­டு­கின்­றது. சம­நி­லை­யில் அனை­வ­ரும் என்­பதே அதன் பொருள். மாற்­றுத் திற­னா­ளி­களை சம­நி­லைக்­குக் கொண்­டு­வர வேண்­டும் என்­பதே இந்­தச் செயற்றிட்­டத்­தின் குறிக்­கோள்.
அவர்­களை வாழ்­வா­தார உத­வி­கள் மூல­மாக தொழில் முனை­வோ­ராக அல்­லது வர்த்­த­கர்­க­ளாக மாற்­றம் பெறச் செய்­வ­தன் மூலம் அவர்­க­ளை­யும் ஏனைய மக்­க­ளுக்குச் சமனான ஒரு சம­நிலை அந்­தஸ்த்­தைப் பெறக்­கூ­டி­ய­வர்­க­ளாக உரு­மாற்­றம் பெறச் செய்­ய­லாம் என்­பதே இந்­தச் செயல்­திட்­டத்­தின் உத்­தே­சம்.
கடந்த கால போரின் கார­ண­மாக நாம் பல இழப்­புக்­கள், கசப்பு உணர்­வு­க­ளுக்கு ஆளா­னோம். மாற்­றுத் திற­னா­ளி­க­ளாக வலிந்து உரு­வாக்­கப்­பட்ட எமது இளை­ஞர் யுவ­தி­கள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கில் எத்­த­னையோ சோகச் சுமை­களை மன­தில் ஏந்­தி­ய­வாறு எம்­மி­டையே வாழ்­கின்­ற­னர்.
அவர்­க­ளின் சோகச் சுமை பற்றி எம்­மில் பலர் சிந்­திப்­ப­தில்லை. அவர்­களை நாம் அர­வ­ணைத்து அன்பு பாராட்டி எம்­மு­டன் அழைத்­துச் செல்ல நாம் முன்­வர வேண்­டும்.
மாற்­றுத் திற­னா­ளி­கள் தாம் பெற்ற பயிற்­சி­க­ளின் அடிப்­ப­டை­யில் அவர்­க­ளின் தொழிற்­தி­றன் உற்­பத்­தி­களை இன்­றைய இந்த கண்­காட்சி நிகழ்­வு­க­ளில் காட்­சிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்­கள்.
இதன் மூலம் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளின் வர்த்­த­கத்­துக்­கான உற்­பத்­திப் பொருள்­களை அவற்­றின் தரங்­களை மக்­கள் அறிந்து கொள்­வ­தற்­கும் அந்­தப் பொருள்­க­ளின் தேவை உட­ன­டி­யாக இல்­லாது விட்­டா­லும் பிறி­தொரு சந்­தர்ப்­பத்­தில் அந்­தத் தேவை­கள் உண­ரப்­ப­டும் போது இந்த உற்­பத்­தி­யா­ளர்­களை அணுகி அவர்­க­ளின் உற்­பத்­திப் பொருள்­களை கொள்­வ­னவு செய்து கொள்­வ­தற்­கும் இன்­றைய கண்­காட்சி வழி­வ­குக்­கும்.
இது போன்ற நல்ல கைங்­க­ரி­யங்­களை ஆற்­று­வ­தற்கு வலு­வுள்­ள­வர்­கள், சமூக அமைப்­புக்­கள், பண­மு­டை­ய­வர்­கள் முன்­வர வேண்­டும். அதன் மூலம் மாற்­றுத் திற­னா­ளி­களை பிரித்­துப் பார்க்­கின்ற ஒரு நிலை இல்­லா­மல் ஆக்­கப்­பட்டு அவர்­கள் அனை­வ­ரும் வல்­ல­வர்­க­ளாக மாற்­றப்­பட வேண்­டும்.
அந்த நல்ல நாளை விரை­வில் வரச் செய்­வ­தற்­காக அனை­வ­ரும் உங்­கள் உத­விக் கரங்­களை நீட்­டுங்­கள் –- என்­றார்.

Previous Post

திலீ­ப­னின் தூபிக்கு முன்­பாக ரயர் எரிப்பு

Next Post

வயோதிபர் தற்கொலை !!

Next Post
வயோதிபர் தற்கொலை !!

வயோதிபர் தற்கொலை !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026
இந்திய – இலங்கை இளைஞர் நட்புறவை வலுப்படுத்தும் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ யாழ்ப்பாணத்தில் நிறைவு

இந்திய – இலங்கை இளைஞர் நட்புறவை வலுப்படுத்தும் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’ யாழ்ப்பாணத்தில் நிறைவு

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures