Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சூர்யாவுடன் மோதும் தமன்னா!

April 28, 2019
in Cinema
0

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே. ரகுல்பிரீத்சிங், சாய்பல்லவி நாயகிகளாக நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மே 31-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, என்ஜிகே படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். இதனால் மே 31-ந்தேதி வெளியாகயிருந்த விஜய தேவரகொண்டாவின் தெலுங்கு படமான டியர் காம்ரேட் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளனர்.

 

அதேசமயம் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா-தமன்னா நடித்துள்ள தேவி-2 படம், சூர்யாவின் என்ஜிகே வெளியாகும் அதே மே 31-ந்தேதி வெளியாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, முதன்முறையாக சூர்யாவுடன் மோதப்போகிறார் தமன்னா

Previous Post

மீண்டும் வில்லனாக விஜயசேதுபதி

Next Post

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் மூடப்படுகிறதா?

Next Post

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் மூடப்படுகிறதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures