Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுரேஷ் சலேவுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் – சுதேசிய ஜனபலய வலியுறுத்தல்

August 20, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சுரேஷ் சலேவுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் – சுதேசிய ஜனபலய வலியுறுத்தல்

முன்னாள் அரச புலனாய்வுப்பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தடுப்புக்காவல் உத்தரவில் கையொப்பமிடாது, உரிய சதாரண சட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்வதாக சுதேசிய ஜனபலய அமைப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுதேசிய ஜனபலய அமைப்பின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தானர்.

அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் அரச புலனாய்வுப்பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே எவ்வித ஆதாரங்களுமின்றி சுமார் 177 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரது தடுப்புக்காவல் உத்தரவு நீடிக்கபடவுள்ள நிலையில் முறையான சட்ட நடைமுறைளைப் பின்பற்றி விசாரணைகளை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நீதியை நடைமுறைப்படுத்த வேண்டிய தரப்பினரின் எந்தவித பொறுப்புணர்வுமின்றி  பழிவாங்கும் நோக்கில் இந்த தடுப்புக் காவல் நீடிக்கப்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் உத்தரவை நீடிக்க இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளன. இந்த தடுப்புக்காவல் உத்தரவில் கையெழுத்திடாமல் தகுந்த சட்ட நடைமுறைகளின்படி விசாரணைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.

Previous Post

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் அளித்த ஆணை : அரசுக்கு நினைவுபடுத்தும் எதிரணி எம்.பி

Next Post

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டாளரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

Next Post
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டாளரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டாளரிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட ‘இறுதிப் பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட ‘இறுதிப் பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

October 11, 2026
நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

பவர்ப்ளேயில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து 2ஆவது போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

October 11, 2026
இந்தியப் பிரதமர் மோடியைச் சென்னையில் வரவேற்றார் தமிழக முதலமைச்சர் விஜய்

இந்தியப் பிரதமர் மோடியைச் சென்னையில் வரவேற்றார் தமிழக முதலமைச்சர் விஜய்

October 11, 2026
பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புப் படை! 

பெரும் போராட்டத்திற்கு முன்னரே ‘கரப்பான்பூச்சி’ இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புப் படை! 

October 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures