சிவனொளிபாத மலைக்குச் சென்று பதுளை நோக்கி பயனித்த முச்சக்கர வண்டி ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் அயரபிபகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் முச்சக்ரவண்டியில் பயனித்த ஜந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.