Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறைச்சாலையில் நாமலுக்கு, ஏற்பட்ட துயரம்

October 17, 2017
in News, Politics
0
சிறைச்சாலையில் நாமலுக்கு, ஏற்பட்ட துயரம்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற நாமல் ராஜபக்ஷ தொடர்பில் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற எதிர்ப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் உள்ளிட்ட குழுவினர் நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதன்போது நாமலுக்கு மாற்று ஆடைகள் இல்லாத காரணத்தால் சிறையில் இருந்த கைதி ஒருவர் சாரம் கொடுத்து உதவியதாக குறித்து ஊடகம் தெரிவித்துள்ளது.

நாமல் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த விடயம் வெளியாகி உள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“நான் விளக்கமறியலில் 2901 என்ற இலக்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டேன். நீதிமன்றத்தினால் விளக்கமறியல் படுத்துமாறு உத்தரவிட்டதன் பின்னர் எங்களை இரவு 12 மணியளவில் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர். இரவு 12 மணிக்கு விளக்கமறியல் வைக்கப்பட்ட எங்களுக்கு அணிவதற்கு மாற்று ஆடை இருக்கவில்லை. பின்னர் ஜுலம்பிட்டியே அமரே என அழைக்கப்படும் கைதியிடம் இருந்து எனக்கு சாரம் ஒன்று கிடைத்தது.

நந்தவத்தே பாலயா என அழைக்கப்படும் சிறை கைதி தடுத்து வைக்கப்பட்டிருந்த அறைக்குள் எங்களை அனுப்பினார்கள். அதிக மழை காரணமாக சிறைச்சாலைக்குள் நீர் ஒழுகியது. தொடர்ந்து மழை பெய்தமையினால் சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கு 3 நாட்கள் உறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

மழை இல்லாத நேரங்களில் நுளம்பின் தொல்லையை அனுபவிக்க நேரிட்டது. குறைந்தபட்சம் நாள் ஒன்று 500 – 1000 உண்ணிகள் சிறையில் இருந்து வெளியேற்றப்படும்.

சிறைகைதிகளும் மனிதர்கள் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் தங்காலை சிறையில் அவ்வாறு இல்லை.” என நாமல் வழங்கிய தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

அதிகாலையில் கட்டுநாயக்காவில், காத்திருந்த நைஜீரிய ஜனாதிபதி

Next Post

அமெரிக்காவை அழிக்க, வடகொரியாவிடம் உள்ள திட்டம்

Next Post

அமெரிக்காவை அழிக்க, வடகொரியாவிடம் உள்ள திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர்கள் சந்தோஷ் – வினோத் கிஷன் நடிக்கும்’ டபுள் ஓக்குபன்சி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர்கள் சந்தோஷ் – வினோத் கிஷன் நடிக்கும்’ டபுள் ஓக்குபன்சி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 4, 2026
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி விளையாடமாட்டார், ரோஹித் பங்கேற்பதும் சந்தேகம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி விளையாடமாட்டார், ரோஹித் பங்கேற்பதும் சந்தேகம்

June 4, 2026
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கடற்படையினரால் கைது 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கடற்படையினரால் கைது 

June 4, 2026
ஆசிரியர் இடமாற்றம் மற்றும் கல்வி மேம்பாடு: வடக்கு ஆளுநருடன் தமிழர் ஆசிரியர் சங்கம் முக்கிய கலந்துரையாடல்!

ஆசிரியர் இடமாற்றம் மற்றும் கல்வி மேம்பாடு: வடக்கு ஆளுநருடன் தமிழர் ஆசிரியர் சங்கம் முக்கிய கலந்துரையாடல்!

June 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures