Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எங்கள் சூரியத் தேவனுக்கு ராஜகோபுரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

November 26, 2026
in News, Sri Lanka News, கிருபா பிள்ளை பக்கம், முக்கிய செய்திகள்
0
எங்கள் சூரியத் தேவனுக்கு ராஜகோபுரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

ஒரு தலைவனின் பிறந்தநாள் என்பது ஒரு தனிமனிதனைக் கொண்டாடும் நாளாக மட்டும் அமைவதில்லை. அவர் வாழ்ந்த காலத்தையும், அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் வரலாற்றையும், அவர் வழியாக ஒரு தேசிய இனம் கண்ட கனவுகளையும் நினைவுகூரும் நாளாகவும் அமைகிறது.

ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் தலைவர் பிரபாகரன் என்பது அழிக்க முடியாத ஓர் அடையாளம். ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளையும், விடுதலை வேட்கையையும் உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்ற தலைமைத்துவத்தின் பெயர். அவரது மீதான மக்களின் பற்று வெறுமனே தனிமனித வழிபாடல்ல. அது இழப்புகளின் வலியும், போராட்டத்தின் நினைவுகளும், இன்னும் நிறைவேறாத விடுதலைக் கனவும் கலந்த ஒரு தேசிய உணர்வு.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரது பெயரையும் நினைவையும் தடைசெய்ய முற்படுகின்ற அதிகாரங்களின் முன்னால், மக்களின் நினைவுகள் தோற்கடிக்கப்படவில்லை என்பதே வரலாற்றின் செய்தி.

மாவீரர்களின் ஈகங்களையும், மண்ணுக்காக உயிரிழந்த மக்களையும், இன்னும் நீதிக்காகக் காத்திருக்கும் உறவுகளையும் நினைவில் சுமந்து, ஈழத் தமிழர்களின் தேசிய உரிமையும் சுயநிர்ணயமும் அங்கீகரிக்கப்படும் எதிர்காலத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

தலைவா, உன்னை நினைவுகூர்வது என்பது உன் மக்களின் விடுதலைக் கனவை உயிர்ப்புடன் வைத்திருப்பதாகும்.

வாராது வந்துதித்த மாமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

ஊடகப் போராளி கிருபா பிள்ளை

Previous Post

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தரத் தீர்வு – அமைச்சர் சுசில் ரணசிங்க

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

எங்கள் சூரியத் தேவனுக்கு ராஜகோபுரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

எங்கள் சூரியத் தேவனுக்கு ராஜகோபுரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

November 26, 2026
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தரத் தீர்வு – அமைச்சர் சுசில் ரணசிங்க

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தரத் தீர்வு – அமைச்சர் சுசில் ரணசிங்க

November 26, 2026
நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் டீசர் வெளியீடு

நான் அனுரவை ஆதரிக்கிறேனா? – கிருபா பிள்ளை

November 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result