ரொறொன்ரோ-இன்று நாகமணி துர்க்கா என்பவர் தனது கணவருக்கு இறுதியான ஒரு பரிசை கொடுக்கின்றார்-இதனை நேரடியாக அனைவரும் காணலாம்.
துர்க்கா தனது சிறுநீரகம் ஒன்றை அவரது கணவருக்கு நன்கொடையாக கொடுக்கின்றார். ஹமில்ரன் சென்.ஜோசப் சுகாதார மையத்தில் பிற்பகல் 1.30மணிக்கு பர்கவ் என்பவரிற்கான இந்த மாற்று சிகிச்சை இடம்பெறுவது நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகின்றது.
நேரடி ஒலிபரப்பாகும் சத்திர சிகிச்சையின் போது மனைவி கணவனுக்கு சிறுநீரகத்தை நன்கொடையாக வழங்குகின்றார்.
நான் தீர்மானித்து கொடுக்கின்றேன் என துர்க்கா சிபிசி செய்தியில் தெரிவித்தார்.
இது ஓரு பரஸ்பர தீர்மானம் மற்றும் ஆதரவு. எனவும் கூறினார்.

JPEG Pro