சஸ்கச்சுவானில் சிறிய ரக விமான விபத்தில் விமானி உயிரிழப்பு

சஸ்கச்சுவானில் சிறிய ரக விமான விபத்தில் விமானி உயிரிழப்பு

சஸ்கச்சுவானிலிருந்து இரண்டு கிலோமீற்றர் வடக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதன் விமானி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தானது நேற்று (புதன்கிழமை) சம்பவித்துள்ளது. தகவல் அறிந்து கனடிய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதன்போது விமானி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த விமானியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவரது பெயர் விபரங்களை பொலிஸார் வெளியிட மறுத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விமான விபத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் போக்குவரத்து பாதுகாப்பு சபையினால் விபத்து குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

– See more at: http://www.canadamirror.com/canada/65913.html#sthash.ndZNWPCS.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News