Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 மீனவர்கள் கைது

April 16, 2019
in News, Politics, World
0

திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 உள்நாட்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள், 19 முதல் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் கடற்றொழில் திணைக்களத்தில் கையளிக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

50 ரூபா பெறுமதியான தண்ணீர் போத்தல் 200 ரூபாவுக்கு விற்பனை

Next Post

காதலியை கொன்று சூட்கேஸினுள்அடைத்து வாய்க்காலில் வீசிய காதலன்!!

Next Post

காதலியை கொன்று சூட்கேஸினுள்அடைத்து வாய்க்காலில் வீசிய காதலன்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures