Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொங்கோவில் மின் கேபிள் அறுந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி

February 2, 2022
in News, இந்தியா
0
கொங்கோவில் மின் கேபிள் அறுந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி

கொங்கோ  ஜனநாயகக் குடியரசில் உள்ள சந்தையொன்றில் மின் கேபிள் அறுந்து வீழ்ந்ததில் மின்சாரம் தாக்கி குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் கின்ஷாசா அருகே புதன்கிழமையன்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.உயர் மின்னழுத்த கேபிள் அறுந்து வீடுகள் மற்றும் சந்தையில் கொள்வனவில் ஈடுபட்ட பொது மக்கள் மீது வீழ்ந்துள்ளது.

மின் கேபிள் அறுந்து வீழ்ந்தமைக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கின்ஷாசாவின் புறநகரில் உள்ள மடாடி-கிபாலா மாவட்டத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் கொங்கோ பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண் சந்தை வியாபாரிகள் என்று அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது

Next Post

எரிபொருளுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்து

Next Post
எரிபொருளுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்து

எரிபொருளுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு கோரி சவூதி தூதுவரை சந்திக்க தமிழ் – முஸ்லிம் கட்சிகள் அனுமதி கோரிக்கை

அனோஜன் சிவராசாவை விடுதலை செய்யக் கோரி மதத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் மனு

October 3, 2026
நவம்பரில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’

நவம்பரில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’

October 3, 2026
ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

பத்தா – திரைப்பட விமர்சனம்

October 2, 2026
ஆசிய விளையாட்டு விழா  அணிக்கு   எழுவர் றக்பி முதல் சுற்றில் இலங்கைக்கு இரண்டு வெற்றிகள்

ஆசிய விளையாட்டு விழா  அணிக்கு   எழுவர் றக்பி முதல் சுற்றில் இலங்கைக்கு இரண்டு வெற்றிகள்

October 2, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures