Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குரானோடு பௌத்த பிக்குவை பிடித்த மக்கள்

April 29, 2019
in News, Politics, World
0

குர்ஆன் ஒன்றை தம்வசம் வைத்திருந்த பிக்கு ஒருவரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது.

மஹரகம தஹம் மாவத்தையில் இந்த நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது.

பிக்குவிடம் சிங்கள மொழியிலான குர்ஆன் இருப்பதை அவதானித்த இளைஞர்கள் அவரை மடக்கி, விசாரிக்க முயன்றனர். இதன்போது குர்ஆன் கீழே விழுந்தது. அதனால் கோபமடைந்த பிக்கு அமைதியற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து பிக்குவை பொலிஸாரிடம் பிரதேசவாசிகள் ஒப்படைத்னர். பிக்குவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் கண்டியிலுள்ள விகாரையில் இருப்பதாகவும், குர்ஆன் பற்றி ஆய்வு செய்வதற்காக இதனை சிங்கள மொழியில் தான் வைத்திருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஹொட்டலில் தாக்குதல் நடத்திய முக்கிய சூத்திரதாரி அதிரடியாக கைது

Next Post

சகல வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

Next Post

சகல வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures