Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கமல் அரசியலுக்கு வந்தாலும் அவரால் ஆட்சி செய்ய முடியாது

February 23, 2018
in News, Politics, Uncategorized, World
0

கமல் அரசியலுக்கு வந்தாலும் அவரால் ஆட்சி செய்ய முடியாது என்றே ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

நடிகா் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை பிப்ரவரி 21 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து துவக்கினாா். முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய கமல் கட்சியின் பெயரையும், கொடியையும் மதுரை பொதுக் கூட்டத்தில் அன்று அறிமுகம் செய்தாா்.

இந்நிலையில் அவரது அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இது குறித்து ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் சென்னை டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில், ”கமலின் ராசிப்படி அவர் தற்போது சுக்கிர திசையில் இருக்கிறார். அவரின் சுக்கிர திசை வரும் அக்டோபர் 2020 ஆம் ஆண்டோடு நிறைவடைகிறது. ஏற்கனவே அவர் புகழின் உச்சத்தில் இருப்பதால் கிரகத்தின்படி இனி வரும் காலங்களில் அவருக்கு அதிக புகழ் கிடைக்காது.

அவருக்கு இதுவரை கிடைத்த புகழுக்கு முக்கிய காரணமே செவ்வாயின் இருப்பிடம் நன்றாக இருந்ததுதான். தற்போது சுக்கிரன் செவ்வாயின் விட்டில் சஞ்சரிப்பதால் அவரது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் கலந்திருக்கும். கிரகத்தின்படி அவர் நாட்டை ஆள்பவராக இருக்க வாய்ப்பில்லை . 2020 ஆம் ஆண்டு முதல் அவருக்கு சூரிய மகா திசை தொடங்குகிறது. சூரியனும் , சனியும் ஒன்றாக சஞ்சரிப்பதால் அவருக்கு எந்த நன்மைகளும் நடைபெறாது, மேலும் திரைப்பட வாய்ப்புகளும் குறைந்துவிடும் .கமலுக்கு பின்பு அதிகமான மக்கள் ஒன்று கூடினால் அவரால் ஆட்சி செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

பகிரங்க வாக்கெடுப்பே கூட்டமைப்பு திட்டவட்டம்!

Next Post

5 பிள்­ளை­க­ளின் தந்­தை உயிரிழப்பு !!

Next Post

5 பிள்­ளை­க­ளின் தந்­தை உயிரிழப்பு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures