கனடாவுக்கான ஆதரவு தொடரும்: பிரித்தானியாவின் புதிய பிரதமர் தெரேசா மே

கனடாவுக்கான ஆதரவு தொடரும்: பிரித்தானியாவின் புதிய பிரதமர் தெரேசா மே

கனடாவுக்கான ஆதரவு தொடரும் என பிரித்தானியாவின் புதிய பிரதமர் தெரேசா மே, உறுதி அளித்துள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள தெரேசா மேயை தொலைபேசியில் அழைத்திருந்த கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ரூடோ, அவருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கனடாவுக்கும் இடையேயான வர்த்தக இணக்கப்பாடு உரியமுறையில் நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் விருப்பம் வெளியிட்டுள்ள தெரேசா மே, முன்னரைப் போலவே வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளிலும் இணைந்து பணியாற்றுவது தொடர்பிலும் இணக்கம் வெளிட்டுள்ளார்.

அத்துடன் பிரித்தானியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இரு நாட்டு தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News