Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கும் ‘வடக்கன்’

February 24, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கும் ‘வடக்கன்’

புதுமுக நடிகர் குங்கும ராஜ் கதையின் நாயகனாக நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘வடக்கன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  சென்னையில் இப்படத்தின் படபிடிப்பை. இயக்குநர் சுசீந்திரன் தொடங்கி வைத்தார்.

எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘வடக்கன்’. இதில் அறிமுக நடிகர் குங்குமராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை வைரமாலா நடிக்கிறார்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஜெ. ஜனனி இசையமைக்கிறார். இன்றைய தமிழகத்தின் எதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை டிஸ்கவரி சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் புத்தகப் பதிப்பாளரும், எழுத்தாளருமான மு. வேடியப்பன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. படப்பிடிப்புடன் தொடங்கியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் புகையிரதம் ஒன்றில் ஏராளமான இளம் தலைமுறையினர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிப்பது போல் ஃபர்ஸ்ட் லுக் இடம் பெற்றிருப்பதால் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் 'வடக்கன்' படப்பிடிப்பு தொடக்கம் |  Shoot of Vadakkan writer Bhaskar Sakthi commences started - hindutamil.in
Previous Post

தேர்தல் ஆணையகத்திற்கு காசு அனுப்பியுள்ள யாழ்.இளைஞன்!

Next Post

அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

Next Post
அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அமீர் நடிக்கும் 'உயிர் தமிழுக்கு' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

November 29, 2026
பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

பொங்கல் திருநாளன்று வெளியீட்டை உறுதிப்படுத்திய ‘பாக்கெட் நாவல்’ படக்குழு

November 29, 2026
ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures