Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிபொருளை கடனாக வழங்கிய இந்தியா

June 1, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் | பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தியா ஐந்து லட்சம் மெட்ரிக் தொன் எரிபொருளை கடனாக வழங்கியுள்ளது.

இந்தியாவின் உதவி

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேற்றைய தினம் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று வந்தடைந்துள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பான ட்விட்டர் செய்தியொன்றையும் வௌியிட்டுள்ளது.

இந்திய தூதரகத்தின் செய்தி

இலங்கையை வலுவூட்டல்! இந்திய உதவியின்கீழ் வழங்கப்பட்ட 40000 மெட்ரிக்தொன் டீசல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.

— India in Sri Lanka (@IndiainSL) May 31, 2022

தற்போதைய எரிபொருள் நெருக்கடியை தணிக்கும் வகையில் இந்தியா ஐந்து லட்சம் மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை வலுவூட்டும் செயற்திட்டத்தின் கீழ் இவ்வாறான உதவிகள் வழங்கப்படுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.  

Previous Post

நிலையான சம்பளம் பெறும் அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்கள் ஆபத்தில்!

Next Post

பாகிஸ்தான் – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இடமாற்றம் – பாக். கிரிக்கெட் சபை

Next Post
2021 ஒக்டோபர் 24 | டுபாயில் மாற்றி எழுதப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் உலகக் கிண்ண சரித்திரம்

பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இடமாற்றம் - பாக். கிரிக்கெட் சபை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

ஆம் நான் தமிழ் தேசிய ஊடகப் போராளிதான் – கிருபா பிள்ளை

November 28, 2026
ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

ஆசிய கிண்ண உதய தாரகைகள் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்தாட நடப்பு சம்பியன் பாகிஸ்தான் ஏ அணி தகுதி

November 28, 2026
தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு

November 28, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு டிசம்பர் 02 நள்ளிரவு முதல் தடை!

November 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures