Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எதிர்ப்பை மீறி சோதனை நடத்திய வடகொரியா: உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

May 15, 2017
in News
0
எதிர்ப்பை மீறி சோதனை நடத்திய வடகொரியா: உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

எதிர்ப்பை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க உலக நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

வடகொரியா உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனை, உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் வடகொரியா மீது பொருளாதார நெருக்கடிகள் விதிக்கப்பட்டன. அத்துமீறி செயல்பட்டு வரும் வடகொரியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது.

இதனால் அமெரிக்கா போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் என தொடர்ந்து கொரியா தீபகற்பத்திற்கு அனுப்பி வருகிறது.

இந்த பதற்றத்தால் இரு நாடுகளுக்கும் போர் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.

இந்த சோதனை வட கொரிய தலைநகர் பியோங்யாங்கின் உள்ள குஸாங்கிலிருந்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏவப்பட்ட ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்துள்ளது.

இந்த செயலால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, வடகொரியா மீது வலுவான பொருளாதார தடை விதிக்க அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர், வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்ற சூழலை இயல்புக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும்

Next Post

ஒன்ராறியோ வைத்தியசாலையில் சைபர் தாக்குதல்!

Next Post
ஒன்ராறியோ வைத்தியசாலையில் சைபர் தாக்குதல்!

ஒன்ராறியோ வைத்தியசாலையில் சைபர் தாக்குதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கைதை தடுக்கக் கோரி கோட்டாபய தாக்கல் செய்த ரிட் மனு : நீதிமன்றின் உத்தரவு

August 4, 2026
நடிகர் பிரஜின் நடிக்கும் ‘ஆலி’

நடிகர் பிரஜின் நடிக்கும் ‘ஆலி’

August 4, 2026
மின்சாரக் கட்டண உயர்வு குறித்து வெளியான தகவல்!

மின்கட்டண திருத்தம் குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு !

August 3, 2026
ஜனாதிபதி அனுரவுடன் பேசியது என்ன? சுமந்திரன் விளக்கம்

ஜனாதிபதி அனுரவுடன் பேசியது என்ன? சுமந்திரன் விளக்கம்

August 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures