உலகிலேயே மிகப்பெரிய காபி கடை சீனாவின் ஷாங்காய் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
30,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த காபி கடையில் வாடிக்கையாளர்கள் முன்னிலையிலேயே தரமான காபி கொட்டைகள் அரைக்கப்பட்டு, சுவையான காபி தயாரிக்கப்படுகிறது.
விதவிதமான காபிகளை தயாரிக்கும் இக்கடை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.













