Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

இவ்வருடத்துக்குள் 310 ஆக அதிகரித்த டெங்கு நோய் மரணம்

July 30, 2017
in Life, News
0
இவ்வருடத்துக்குள் 310 ஆக அதிகரித்த டெங்கு நோய் மரணம்

இவ்வருடத்துக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 310 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலத்திற்குள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளதாகவும் அப்பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் எண்ணிக்கை 3 ஆயிரத்து 688 பேர் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Previous Post

காலை 8.00 மணி முதல்11 மணி நேர நீர்வெட்டு

Next Post

விடுவிக்கப்பட்ட 77 மீனவர்களும் நாளை இந்தியா செல்வர் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பாடசாலைகள் மல்யுத்தம் போட்டியில் வரலாறு படைத்த யாழ். சன்மார்க்க மகா வித்தியாலய மாணவி கனிஸ்டா

September 21, 2026
அனோஜன் வழக்கு | இஸ்லாமிய அமைப்புகளுக்கு றிஷாட் பதியுதீன் அனுப்பிய கடிதம் 

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிக்க இராஜதந்திர ரீதியில் தலையிடுங்கள்

அனோஜனின் விடுதலைக்காக வளத்தாப்பிட்டியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் | சவூதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result