Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

இலங்கை கடலில் 10 வருடங்களுக்குப் பின்னர் சிக்கிய கடல் பன்றிக் கூட்டம்!

November 15, 2017
in BREAKING News, Life, News
0
இலங்கை கடலில் 10 வருடங்களுக்குப் பின்னர் சிக்கிய கடல் பன்றிக் கூட்டம்!

கல்பிட்டிய ஏரியில் கடல் பன்றிக் கூட்டமொன்றைக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்குப் பின்னர் இந்த கடல் பன்றிக் கூட்டத்தை அவதானிக்க முடிந்துள்ளது.

கடல் தாவரங்களை உண்ணும் கடல் வாழ் பாலூட்டி மிருகமான கடல் பன்றி 3 அல்லது 4 மீற்றர் வரை நீளமுடையதும், 500 – 900 கிலோ கிராம் வரை எடைகொண்டது.

10 வருடங்களுக்கு முன்னர் கடல் பன்றியொன்று சோத்துபிட்டிய வாடிய பிரதேசத்தில் மீனவர்கள் கண்டுள்ளனர்.

இதன்பின்னர் பல வருடங்களான 15 கடல் பன்றிகள் இறந்த நிலையில், கரையொதுங்கியன. 2016 ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் கர்ப்பமான கடல் பன்றியின் சடலம் கரையொதுங்கியது.

தற்பொழுது இலங்கை வனவிலங்கு திணைக்களம், நாரா நிறுவனம், ஐ.யூ.சி.யூ நிறுவனம் கடல் ஆமை பாதுகாப்பு நிறுவனம் ஆகியன கல்பிட்டிய பிரதேசத்தில் இந்த கடல் பன்றியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், இதுதொடர்பில் ஆய்வும் நடத்தவுள்ளன.

Previous Post

தமிழ் எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஆனந்தன் எம்பி

Next Post

கனடாவுக்குள், இலங்கை இராணுவத்திற்கு காத்திருக்கும் ஆபத்து?

Next Post
கனடாவுக்குள், இலங்கை இராணுவத்திற்கு காத்திருக்கும் ஆபத்து?

கனடாவுக்குள், இலங்கை இராணுவத்திற்கு காத்திருக்கும் ஆபத்து?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

October 13, 2026
பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று; எழுச்சிக்காக ஏங்கும் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டுமா?

பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று; எழுச்சிக்காக ஏங்கும் இலங்கை ஆறுதல் வெற்றியை ஈட்டுமா?

October 13, 2026
மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? – எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி

ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா விவகாரம் : சட்டப்பேரவை தலைவரின் நடவடிக்கை செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

October 13, 2026
பிள்ளையான் பெயரில் கைதான திரிபோலி கொலைக்குழு உறுப்பினர்

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

October 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures