Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை மகளிர் அணி

June 25, 2021
in News, Sports
0

இந்தியாவின் பத்தியா நகரில் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள  இந்திய மாநிலங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியின்  மகளிருக்கான 4 தர 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை மகளிர் அஞ்சலோட்ட அணி பங்கேற்கவுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் டோக்கியோ ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டுவதற்கான இறுதித் தினமாகும். ஆகவே,  இந்தியாவில் நடைபெறும்  இந்திய மாநிலங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டியானது,  டோக்கியோ ஒலிம்பிக் அடைவு மட்டத்தை  எட்டுவதற்கு இலங்கை மற்றும் இந்திய வீரர்களுக்கான கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாகும். இதனால் ஒவ்வொரு வீர , வீராங்கனைகளும்  ஒலிம்பிக் கனவை நனவாக்கிக்கொள்வதற்கு கடுமையாக முயற்சி செய்வர்.

இந்நிலையில், இலங்கை மகளிர்  4 தர 100 அஞ்சலோட்ட அணியில்  அமாஷா டி சில்வா, ஷெலிண்டா ஜென்சன், மெதானி ஜயமான்ன, ஷபியா யாமிக் மற்றும்  லக்சிக்கா சுகந்தி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களில் லக்சிக்கா சுகந்தி மேலதிக வீராங்கனையான அணியில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளார். இலங்கை மகளிர் அணி பங்கேற்கும்  4 தர 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டி இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும்.

எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில், ‍நிலானி ரட்ணாயக்க (3000 மீற்றர்  தடைத்தாண்டல் வீராங்கனை),  காலிங்க குமாரகே (400 மீற்றர் ஓட்ட வீரர்), சுமேத ரணசிங்க (ஈட்டில் எறிதல் வீரர்), நதீஷா  ராமநாயக்க (400 மீற்றர் ஓட்ட வீராங்கனை ), நிமாலி லியனாராச்சி (800 மீற்றர் ஓட்ட வீராங்கனை)  ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீ

Next Post

டெல்டா மாறுபாட்டிற்கு எதிரான பயனுள்ள தடுப்பூசியே ஃபைசர்?

Next Post
அல்பா கொவிட் திரிபுடன் 10 பேர் அடையாளம்

டெல்டா மாறுபாட்டிற்கு எதிரான பயனுள்ள தடுப்பூசியே ஃபைசர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures