Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இந்திய நட்சத்திரங்களுடன் அரங்கம் நிறைந்த மக்கள் | கிருபாப் பிள்ளை உணர்ச்சிகரப் பேச்சு!

September 30, 2024
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இந்திய நட்சத்திரங்களுடன் அரங்கம் நிறைந்த மக்கள் | கிருபாப் பிள்ளை உணர்ச்சிகரப் பேச்சு!

இந்திய நட்சத்திரங்கள் கலந்துகொள்ள அரங்கம் நிறைந்த மக்களுடன் ஈசிஎன்டடைமன்ட் நைட் 2024 கனடாவில் வெகுசிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் இந்திய திரைப் பிரபலங்களான ராகுல் நம்பியார் மற்றும் ஜனனி பரத்வாஜ் ஆகியோருடன் கனேடிய தேச ஈழத் தமிழ் கலைஞர்களும் பங்குபற்றினர்.

கிருபா பிள்ளையின் வளர்ச்சி கண்டு பொறுக்காத வெகுசிலர் தவறான பிரசாரங்கள் மற்றும் சூழ்ச்சிகளை மேற்கொண்ட போதும் அரங்கம் நிறைந்த மக்களுடன் வெற்றிகரமாக நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் பேசிய நிகழ்வு ஒருங்கிணைப்பாளரும் ஊடகப் போராளியுமான கிருபா பிள்ளை, “எனது வளர்ச்சி மீது காழ்ப்புணர்வு கொண்டு எனக்கு எதிராக செயல்படுவதாக நினைத்து தமிழ் தேசியத்தின் மீது கல் பெரிபவர்களை நினைக்க வேதனையாக உள்ளது அவர்களின் எண்ணமும் மனமும் குறுகியது அதை நாம் பொருட்படுத்த தேவையில்லை” என்று தெரிவித்தார்.

அத்துடன் தனக்கு எதிராக செயற்படுவதாக நினைத்து தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுகிறவர்களை மக்கள் தெளிவாக உணர்ந்துவிட்டனர் என்றும் கூறினார்.

எதிர்வரும் காலத்தில் இன்னமும் பல்வேறு நிகழ்வுகளை பல்வேறு தளங்களில் முன்னெடுக்க தாம் உறுதிபூண்டுள்ளதாகவும் உணர்ச்சிகர உரையாற்றிய அவர் குறிப்பிட்டார்.

ஒன்பதாவது ஆண்டாக நடக்கும் ஈசிஎன்டடைமன்ட் நைட் 2024 நிகழ்வில் பல்வேறு தளங்களில் செயற்பட்ட எட்டு ஆளுமைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

தமிழ் அரசுக் கட்சியில் நிரந்தர அரசியல்வாதிகள் நீக்கப்படுவார்கள் – சூளுரைக்கும் சுமந்திரன்

Next Post

புதிய அமைச்சரவை முதன்முறையாக இன்று ஒன்று கூடுகிறது

Next Post
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு சரியான விடயத்தை செய்யக்கூடியவர் யார் | கருத்துக்கணிப்பில் மக்கள் தகவல்

புதிய அமைச்சரவை முதன்முறையாக இன்று ஒன்று கூடுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures