Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘இசை ஞானி’ இளையராஜா வெளியிட்ட நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த்தின் ‘படை தலைவன்’ பட பாடல்

December 3, 2024
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
‘இசை ஞானி’ இளையராஜா வெளியிட்ட நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த்தின் ‘படை தலைவன்’ பட பாடல்

சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘படை தலைவன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உன் முகத்தை பார்க்கலையே..’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இசையமைத்த இசையமைப்பாளர் இசைஞானி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

இயக்குநர் யூ. அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘படை தலைவன்’ எனும் திரைப்படத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த், யாமினி சந்தர், இயக்குநரும், நடிகருமான கஸ்தூரிராஜா, ஏ . வெங்கடேஷ், ‘கருடா’ ராம், முனீஸ்காந்த், அருள்தாஸ், யூகி சேது, ரிஷி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ். ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருக்கிறார்.  அடர்ந்த வனமும், வனத்தில் வாழும் மக்களின் வாழ்வியலை பேசும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை சுமீத் ஆர்ட்ஸ்-  வி ஜே கம்பைன்ஸ் – தாஸ் பிக்சர்ஸ் – ஆகிய நிறுவனங்கள் சார்பில் சுமீத் சாய்கல்-  ஜெகநாதன் பரமசிவம் – ராஜு காளிதாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘உன் முகத்தை பாக்கலையே..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்த பாடலை பாடலாசிரியர் ‘இசை ஞானி’ இளையராஜா எழுத, பின்னணி பாடகி அனன்யா பட் பாடியிருக்கிறார்.

இசைஞானியின் வழமையான மயக்கும் மெட்டில் உருவாகி இருக்கும் இந்த பாடல் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.  

இதனிடையே நடிகர் திலகத்தின் நட்சத்திர வாரிசான விக்ரம் பிரபு கும்கி எனும் திரைப்படத்தின் யானையுடன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து திரையுலகில் பிரபலமானார் என்பதும்.. அதே பாணியில் கேப்டன் விஜயகாந்த் நட்சத்திர வாரிசான சண்முக பாண்டியன் படைத்தலைவன் படத்தின் யானையுடன் தோன்றுவதால் இந்தப் படமும் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரில்வின் செல்வாவின் கருத்தே அரசாங்கத்தின் நிலைப்படா? | வைத்தியர் ப.சத்தியலிங்கம் எம்.பி

Next Post

மாகாண சபை இரத்து செய்யப்படுமா..! சபையில் அநுர அரசிடம் சாணக்கியன் கேள்வி

Next Post
நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது

மாகாண சபை இரத்து செய்யப்படுமா..! சபையில் அநுர அரசிடம் சாணக்கியன் கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வெளியாகும் ரணிலின் சிறப்பு வைத்திய அறிக்கை: நாளை இறுதி முடிவு!

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

June 23, 2026
ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டீசர் வெளியீடு

June 23, 2026
இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரியின் ஒப்பந்தம் புதுப்பிப்பு

June 22, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

June 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures