Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சியளித்த உசைன் போல்ட்!

November 20, 2017
in Sports
0
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சியளித்த உசைன் போல்ட்!

இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடர் தொடங்க இருக்கும்நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உசைன் போல்ட் பயிற்சி அளித்திருக்கிறார்.
உலகின் அதிவேகமான மனிதராக அறியப்படும் உசைன் போல்ட், 100 மீ. மற்றும் 200 மீ. தடகளப் போட்டிகளில் உலகச் சாதனை படத்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிக்குப் பின்னர், ஓய்வுபெற்றுவிட்ட உசைன் போல்ட், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு களத்தில் வேகமாக ஓடுவது குறித்து பயிற்சியளித்தார்.

இந்தப் பயிற்சி குறித்து பேசிய ஆஸ்திரேலிய வீரர் ஹேண்ட்ஸ்கோம்ப், ‘ஆடுகளங்களில் வேகமாக ஓடுவது தொடர்பாக உசைன் போல்ட் அளித்த ஆலோசனைகள் மிகுந்த பயனளிப்பவை. ஓடத் தொடங்கும்போது முதல் இரண்டு அடியைக் கவனமாக எடுத்துவைத்தால், வேகமாக ஓட முடியும் என்ற அவரது ஆலோசனை ஆஷஸ் தொடருக்கு நிச்சயம் பலனளிக்கும்’ என்றார். உசைன் போல்ட் கூறுகையில், ‘கிரிக்கெட் போட்டிகளில் ரன் எடுக்க ஓடும் வீரர்களிடம் போதிய உத்வேகம் இருப்பதில்லை. அதைநான் கவனித்தே வந்திருக்கிறேன். மெதுவாகவே அவர்கள் ஓடவும் தொடங்குகின்றனர். இந்தப் பயிற்சியின் மூலம் அந்தக் குறை நீங்கும் என்று நான் நம்புகிறேன்’ என்றார்.

Previous Post

சென்னையைத் தோற்கடித்த அந்த நான்கு தவறுகள்..!

Next Post

வார்னர் வம்பிழுக்கலாம்… ப்ராட் முறைக்கலாம்..! ஆஷஸ் எனும் போர்

Next Post
வார்னர் வம்பிழுக்கலாம்… ப்ராட் முறைக்கலாம்..! ஆஷஸ் எனும் போர்

வார்னர் வம்பிழுக்கலாம்... ப்ராட் முறைக்கலாம்..! ஆஷஸ் எனும் போர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures