Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆற்றில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்: தொடரும் பாலியல் படுகொலைகள்

November 12, 2016
in News
0
ஆற்றில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்: தொடரும் பாலியல் படுகொலைகள்

ஆற்றில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்: தொடரும் பாலியல் படுகொலைகள்

ஜேர்மனியின் Freiburg பகுதியில் இளம்பெண்ணின் சடலம் ஆற்றில் மிதந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜேர்மனியின் Freiburg பகுதியில் கடந்த வாரம் 19 வயதேயான இளம்பெண் ஒருவரின் சடலம் மிதந்ததை அடுத்து அதை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இளம்பெண்ணின் உடல் ஆற்றில் மிதப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சம்பவயிடத்தை Freiburg பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த இளம்பெண் 27 வயதான கரோலின் கிரபர் என்பது விசாரணை அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி உடலில் இருக்கும் காயங்கள் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பின்னர் கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறன்று காலை இளம்பெண் கிரபர் ஜாக்கிங் சென்றதாகவும், ஒரு மணி நேரத்தில் வீடு வந்து சேர்வதாக சொன்ன அவர் பல மணி நேரம் கடந்தும் திரும்பவில்லை என்று உறவினர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

சில நாட்கள் முன்னதாக 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இதேபோன்று கொலை செய்யப்பட்ட நிலையில் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டார். விருந்து ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் தந்து இருச்சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பும் வழியில் மர்ம நபர்களால் தாக்குண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

குறித்த இளம்பெண்ணும் பாலியல் துன்புறுத்தலுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளது மருத்துவபரிசோதனையில் தெரிய வந்தது.

கற்பளித்து கொலை செய்யப்பட்டு கொலையாளிகளால் ஆற்றில் வீசப்பட்டாரா அல்லது கொலைகாரர்களிடம் இருந்து தப்ப ஆற்றில் குதித்தாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

குறித்த இரண்டு பாலியல் படுகொலைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையா அல்லது வேறு ஏதும் காரணம் இதன் மறைவில் உள்ளதா என்று விசாரணை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மட்டுமின்றி, இச்சம்பவங்கள் குறித்து மேலதிக தகவல்கள் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Featured
Previous Post

பெண்ணை கொன்று எரித்த பொலிஸ் உயர் அதிகாரி: பதற வைக்கும் பின்னணி காரணம்

Next Post

உலக வரலாற்றில் பணக்கார மனிதராகக் கருதப்படுபவர் யார் தெரியுமா??

Next Post

உலக வரலாற்றில் பணக்கார மனிதராகக் கருதப்படுபவர் யார் தெரியுமா??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

தமிழ் – சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’ ; கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

June 19, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

காவல்துறையினர் குறித்து முறைப்பாடளிக்க புதிய முறைமை அறிமுகம்!

June 19, 2026
விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures