யாழ்ப்பாணம் பழைய பூங்கா விவகாரம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கருத்துக்களை முன்வைத்தபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், மற்றும் செல்வராசா கஜேந்திரன் இடையே இவ்வாறு வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அர்ச்சுனாவை நோக்கி ‘உன்னால் தான் இவ்வளவும் அமைதியாக இரு’ என கஜேந்திரன் கடுமையாக சாடியிருந்தார்.
அனுராதபுரத்தில் இன்னும் பலகூடங்கள் நடக்கும் என்றும் அங்கு சென்று உங்களது கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள் எனவும் கூறினார்.
மேலும் யாழ் மாவட்டத்துக்கு ஒடுக்கப்பட்ட 55 மில்லியன் ரூபாய் நாசம் செய்யப்பட்டுள்ளது எனவும் கஜேந்திரன் குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்தார்…











