Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அருள்நிதியின் ‘தேஜாவு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

July 21, 2021
in Cinema, News
0

நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி வரும் ‘தேஜாவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘தேஜாவு’.

இதில் அருள்நிதி கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ஸ்மிருதி வெங்கட், ‘ரோஜா’ பட புகழ் நடிகை மதுபாலா, அச்சுத்குமார், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் விஜயபாண்டியுடன் இணைந்து ஒளிப்பதிவாளரான பி.ஜி. முத்தையா தயாரிக்கிறார்.

படத்தை பற்றி இயக்குனர் பேசுகையில்,

‘நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர் கதை இது. இதற்கு முன் அவர் பொலிஸாக நடித்திருந்தாலும் இந்த திரைக்கதையில் புதிய தோற்றப் பொலிவுடன் நடித்திருக்கிறார்.

நடிகை ஸ்மிருதி வெங்கட் இந்த திரைக்கதையில் நடித்திருந்தாலும், நாயகனுக்கு ஜோடியாக நடிக்காமல் சுவாரஸ்யமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

மூத்த நடிகை மதுபாலா இந்த திரைப்படத்தில் முதன் முதலாக பொலிஸாக நடித்திருக்கிறார். நடிகர் அச்சுத்குமார் நாவலாசிரியராக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் பாடல்கள் இல்லை என்றாலும், பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது’ என்றார்.

இதனிடையே இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பில் நடிகர் நவீன் சந்திரா கதையின் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும், இதற்கான படப்பிடிப்பு தமிழ் பதிப்பிற்கான படப்பிடிப்புடன் இணைந்து நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் அருள்நிதியின் பிறந்தநாளான இன்று அவரது இரசிகர்களுக்கு பரிசாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஆபாசப் படங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் பொலிவூட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது

Next Post

ஆட்டத்தின் பின் ஆடுகளத்தில் ஆர்தர் – சானக்கவுக்கு இடையில் கடும் வாக்குவாதம்

Next Post
ஆட்டத்தின் பின் ஆடுகளத்தில் ஆர்தர் – சானக்கவுக்கு இடையில் கடும் வாக்குவாதம்

ஆட்டத்தின் பின் ஆடுகளத்தில் ஆர்தர் - சானக்கவுக்கு இடையில் கடும் வாக்குவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

அனிருத்  திருமண வரவேற்பு நிகழ்வில் விஜய் – சங்கீதா!   

November 23, 2026
றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

றினோன் – புளூ ஸ்டார் மோதும் சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டி இன்று

November 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

November 22, 2026
ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

ஆகாயத்தில் ஒரு தாரகை – திரைப்பட விமர்சனம்

November 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures