Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்துக்குள் மறைமுக வேலைத்திட்டம்- மஹிந்த

June 25, 2019
in News, Politics, World
0

தாம் கடந்த 10 வருடங்கள் நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்துள்ளதாகவும், 18 ஆவது திருத்தச் சட்டத்தில் எந்தவொரு பிரச்சினையும் ஜனாதிபதி கூறியது போல் இருக்கவில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் நேற்று   இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், நல்லாட்சியொன்றை மேற்கொள்ள அரசியலமைப்பின் 18 ஆம் 19 ஆம் திருத்தங்கள்தான் தடையாக அமைந்துள்ளதாகவும், அவற்றை மாற்றுவதே ஒரேதற்போதைய தேவையாகவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த கருத்துக் குறித்துக் விளக்கமளிக்கையிலேயே இதனைக் கூறினார்.

எமது ஆட்சியில் 18 ஆம் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவரும் இணைந்து தான் வாக்களித்தார். இந்த அரசாங்கத்தில் 19 இற்கும் அவ்வாறுதான். அப்போது ஜனாதிபதி இந்த திருத்தத்துக்கு தனது நற்சான்றிதழ் ஒன்றையும் வழங்கியிருந்தார். கடந்த நான்கரை வருடங்கள் கழிந்த பின்னர் இது அவருக்கு தெரியவந்துள்ளது எனவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

18, 19 என்ற போர்வையில் முழு அரசியலமைப்பையும் மாற்றுவதற்கே அரசாங்கம் எத்தனிப்பதாகவும், மறைமுகமாக அவர்களுக்குள் பாரிய வேலைத் திட்டமொன்று செயற்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

இன்று ஒரு புதுமையான தகவல் வெளியாகும் – பிரதமர்

Next Post

வேலைநிறுத்தம் முடிவுக்கு வர GMOA நிபந்தனை

Next Post

வேலைநிறுத்தம் முடிவுக்கு வர GMOA நிபந்தனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றிய மகிந்த

June 27, 2026
அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

June 27, 2026
மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures