Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

October 9, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாளி தமிழரான நவநீதம் “நவி” பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

நோர்வே நோபல் குழுவின் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதில் நவி பிள்ளை முக்கிய பங்காற்றியுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

துணிச்சலுடனும் நேர்மையுடனும் விரிவான உலகளாவிய சட்ட ஒழுங்கை உருவாக்குவதற்கு அவர் வழிகாட்டியுள்ளதாகவும், சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பு அவரது நீண்டகாலப் பணிகளில் தொடர்ந்து வெளிப்பட்டுள்ளதாகவும் நோபல் குழு குறிப்பிட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் நிறவெறி ஆட்சிக்காலத்தில் இந்தியத் தமிழ் வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்த நவி பிள்ளை, சட்டத்துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தார். இனப் பாகுபாடு, பிரிவினை மற்றும் சமூகத்தில் புறந்தள்ளல் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிய அவர், பின்னர் சர்வதேச நீதித்துறையில் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

நெல்சன் மண்டேலா உள்ளிட்ட நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதில் ஆரம்பகாலத்தில் பங்களித்த அவர், பின்னர் தென்னாபிரிக்க உயர் நீதிமன்றம், ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகளில் நீதிபதியாகப் பணியாற்றினார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராகவும் அவர் பணியாற்றியுள்ளார். அவர் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராக பணியாற்றிய காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்கள் மீதான பிரச்சினை குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டார்.

சர்வதேச சட்ட நிறுவனங்களை வலுப்படுத்துவதிலும், போர் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதில் சட்டரீதியான நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதிலும் நவி பிள்ளையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என நோபல் குழு தெரிவித்துள்ளது.

அவரது சுதந்திரமான அணுகுமுறை, நிபுணத்துவம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை அவரை நமது காலத்தின் மதிப்புமிக்க சர்வதேச சட்ட நிபுணர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஊழலுக்குக் காட்டும் அக்கறையை காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசு காட்டுவதில்லை – அ.அமலநாயகி 

Next Post

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி

Next Post
மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? – எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

October 9, 2026
மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? – எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி

October 9, 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

October 9, 2026
ஊழலுக்குக் காட்டும் அக்கறையை காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசு காட்டுவதில்லை – அ.அமலநாயகி 

ஊழலுக்குக் காட்டும் அக்கறையை காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசு காட்டுவதில்லை – அ.அமலநாயகி 

October 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures