Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா ராஜினாமா?

April 18, 2017
in News
0
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா ராஜினாமா?

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் மதுரையில் பேட்டியளித்த ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்து பேசத் தயார் என்று தெரிவித்திருந்தார் என்றார்.

இந்நிலையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் 20 அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தப்பட்டன.

இதில் அதிமுக இணைவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதை அமைச்சர் ஜெயகுமார் மறுத்துள்ளார். ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ஜெயகுமார் தெரிவிக்கையில்,

அதிமுக இணைவது குறித்து 123 எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுகவில் இருந்து சசிகலா விலகியதாக கூறியது தவறான தகவல் என்றார்.

Tags: Featured
Previous Post

தினகரன் தலைமறைவு? ஒன்றாக இணையும் அதிமுக: அமைச்சர் பரபரப்பு பேட்டி

Next Post

ஜேர்மன் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது ராணுவ வெடிகுண்டுகளா? வெளியான அதிர்ச்சி தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

ஓம் – திரைப்பட விமர்சனம்

ஓம் – திரைப்பட விமர்சனம்

November 21, 2026
சீ ஹோக்ஸ் – ரெட் ஸ்டார் போட்டியுடன் இன்று முதல் மீண்டும் சுப்பர் லீக் ஆரம்பம்

முதல் முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கும் கொளத்தூர் தொகுதி: ஸ்டாலின் மீண்டும் போட்டியிட விருப்பம்!

இந்தோனேசியாவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை – கின்னஸ் அங்கீகாரம் பெற்ற தனித்துவமான கலைப்படைப்பு!

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result