Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெடிப்பொருட்களை இனங்காணும் உபகரணம் மீட்பு

May 2, 2019
in News, Politics, World
0

யட்டியாந்தோட்டை கலாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து வெடிப்பொருட்களை இனங்காணும் உபகரணமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர், மின்சாதனங்களை பழுது பார்ப்பவர் என தெரியவந்துள்ளது.

பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டில் இருந்த குறித்த உபகரணத்தை மறைக்க முற்படும் போது பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று ருவான்வெல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.யட்டியாந்தோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மன்னாரில் பதிவு செய்யப்படாத ட்ரோன் கெமராவுடன் ஒருவர் கைது

Next Post

தெற்கிலிருந்து வந்த சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் தொடர்பில் சோதனை

Next Post

தெற்கிலிருந்து வந்த சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் தொடர்பில் சோதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures