ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பகுதிகளிற்கு உறை பனி ஆலோசனை!

ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பகுதிகளிற்கு உறை பனி ஆலோசனை!

கனடா-ரொறொன்ரோவிற்கு உறை பனி ஆலோசனை விடுக்கப்பட்டிருப்பதால் இன்று இரவுBlue Jays விளையாட்டை பார்க்கப்போவதாய் இருந்தால் குளிருக்கு தகுந்த ஆடைகளை அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
நியுமார்க்கெட், ஹால்டன், ஹமில்டன்-பீல், ஜோஜினா, யோர்க் பிராந்திய வடபகுதி, பிக்கரிங், ஒசாவா, டர்ஹாம் பிரதே தென்பகுதி, வாகன், றிச்மன்ட் ஹில் மற்றும் மார்க்கம் பகுதிகளிற்கு உறைபனி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கனடா சுற்று சூழல் தெரிவிக்கின்றது.
இன்று ரொறொன்ரோவின்அதி உயர் வெப்பநிலை 13 C ஆக காணப்படுகின்ற போதிலும் இன்று இரவு வெப்பநிலை 2 C ஆக வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை நிறுவனம் கூறுகின்றது.

frost frost1

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News