ரஷ்ய உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது

ரஷ்ய உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது

ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.-8 என்ற உலங்குவானூர்தியொன்று சிரிய கிளர்ச்சியாளர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த உலங்குவானூர்தியில் 5 பேர் பயணித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.rasejaraseja01

Cowx6QcWgAALWVy.jpg

raseja03

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News