முதலில் தொகுதியை வெல்வோம்! மிகுதியை நீங்களே நிர்ணயுங்கள்!! நான் உங்களின் நண்பன்!!! – எதிர்க்கட்சித் தலைவர் பற்றிக் பிரவுன்

முதலில் தொகுதியை வெல்வோம்! மிகுதியை நீங்களே நிர்ணயுங்கள்!! நான் உங்களின் நண்பன்!!! – எதிர்க்கட்சித் தலைவர் பற்றிக் பிரவுன்

r1r   PB-5pb3

PB4pb7

இன்று நான் இங்கே கூடியிருக்கின்ற ஸ்காபரோ-ருச்ரிவர் மக்களிடம் வேண்டுவதெல்லாம் ஒன்று தான். இந்தத் தொகுதி பிரகடணப்படுத்தப்பட்ட நாளிலிருந்து அது லிபரல் கட்சி வசமே இருந்து வந்திருக்கின்றது என கண்சவேட்டிவ் வாக்களிற்கான வரவேற்பு நிகழ்வில் ஒன்றாரியோ சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு பற்றிக் பிறவுன் அவர்கள் தெரிவித்தார்.

நேற்று விடுக்கப்பட்ட அழைப்பிற்கு செவிசாய்த்து சுமார் 350 பேர் மிகக் குறுகிய காலஇடைவெளியில் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் சுகாதார விவகாரங்கள், வேலைவாய்ப்பு விவகாரங்கள், கல்வி விவகாரங்களில் எந்தவித பதிலையும் சொல்லாமல் போக்குக்காட்டும் லிபரல் கட்சிக்கு நாங்கள் இந்தத் தொகுதியைக் கைப்பற்றி ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும்.

நாங்கள் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவுடன் அது செல்லப் போகின்ற செய்தி ஒன்றாரியோவின் ஏனைய தொகுதி மக்களிற்கும் இலகுவாகச் சென்றடையும். இவ்வாறு சென்றடைய வேண்டுமேன்பதே எமது விருப்பமாகவும் இருக்கின்றது.

எனவே மக்களே 2018ல் ஆட்சியமைக்கப்போகும் நாம் எவ்வாறு இந்த மாகாணத்தை லிபரல் கட்சியிடம் இருந்து விடுவிக்கப் போகின்றோம் என்பது பற்றிய ஒரு தெளிவை இந்தத் தேர்தல் மூலம் நாம் ஒட்டுமொத்த மாகாணத்திற்கும் எடுத்துக் கூறுவோம் எனத் தெரிவித்தார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News