நெடுஞ்சாலை-427ல் வாகனம் தீப்பிடித்து பாரிய விபத்து.
கனடா-நெடுஞ்சாலை 427 வடபகுதி பாதை ஒன்றில் டிரக்டர்-ட்ரெயிலர் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் மிசிசாகா பகுதியில் அதிகாலை போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டது.
தீச்சுவாலையினால் பலத்த புகை மண்டலம் ஏற்பட்டது. நெடுஞ்சாலை 427 விஞ்ச் அவெனியுவில் சம்பவம் நடந்தது.
எவரும் பாதிக்கப்பட்ட சம்பவம் தெரியவரவில்லை.