நெடுஞ்சாலை போக்குவரத்தை தாமதமாக்கிய எரிந்து கருகிய ஆடம்பர ஸ்போர்ட்ஸ் வாகனம்.

நெடுஞ்சாலை போக்குவரத்தை தாமதமாக்கிய எரிந்து கருகிய ஆடம்பர ஸ்போர்ட்ஸ் வாகனம்.

 

கனடா-பிரிட்டிஷ் கொலம்பியாவில் நெடுஞ்சாலை 99 தென்பாக போக்குவரத்து நீண்ட நேர தாமதத்திற்குள்ளாகியது.லம்போகினி ஒன்று வீதியில் எரிந்ததே தாமதத்திற்கு காரணமாகும்.
பிற்பகல் 4மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒறேஞ் பிரிட்ஜ்ஜில் ஸ்குவாமிஷ் மற்றும் டெய்சி லேக்கிற்கும் இடையில் இச்சம்பவம் நடந்துள்ளது.லம்பொகினி வாடகை நிறுவனத்திற்கு சொந்தமான Lamborghini Gallardo LP560-4 வாகனம்,  விபத்திற்குள்ளான வாகனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மிக மோசமானதாகும். தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News